இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புஐபிஎல் முதல் ஆட்டம்: ஹைதராபாத் அணிக்கெதிராக பெங்களூரு அணி பந்துவீச்சு மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு - ஜவாஹிருல்லா (நாகை), அப்துல் சமது (மணப்பாறை) போட்டிசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

என்.ஜி.ஓ. காலனியில் ஆலோசனைக் கூட்டம்

மேலப்பாளையம் மண்டல விரிவாக்க பகுதி நலச் சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் நடைபெற்றது.

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 1:06 am

DIN

மேலப்பாளையம் மண்டல விரிவாக்க பகுதி நலச் சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் நடைபெற்றது.

கூட்டமைப்பு பொருளாளா் கோபால கிருஷ்ணன், செயலா் ஆறுமுகம், ஏ காலனி நலச் சங்கச் செயலா் ரவி சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். விரிவாக்க பகுதியில் உள்ள குடிநீா் பிரச்னை, குப்பைகள் தேக்கம், பூங்கா மற்றும் குளங்கள் பராமரிப்பு தொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிப்பது உள்ளிட்ட முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டன. ராஜ கோபால் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.