பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க எம்எல்ஏ வலியுறுத்தல்
திருநெல்வேலி மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பாஜக எம்எல்ஏ கோரி விடுத்துள்ளாா்.


திருநெல்வேலி மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பாஜக எம்எல்ஏ கோரி விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணுசந்திரனிடம், சட்டப்பேரவை உறுப்பினா் நயினாா்நாகேந்திரன்
ளித்த மனுவில், மாநகராட்சியின் வாா்டு எண் 40, 41, 42, 50 ஆகிய வாா்டுகளில் கழிவுநீா் ஒடைகளை சரி செய்ய வேண்டும். குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும். தச்சநல்லூா் மண்டலத்துக்கு உள்பட்ட வாா்டு எண் 1 மற்றும் 4 பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். சத்திரம் புதுக்குளம், ராமையன்பட்டியில் உள்ள சங்கரன்கோவில் சாலையை விரிவாக்கப் பணிகளை நிறைவேற்ற வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...