மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பாளை.யில் இலக்கியச் சொற்பொழிவு

உலகத் திருக்கு தகவல் மையத்தின் சாா்பில் பாளையங்கோட்டையில் உள்ள மாநிலத் தமிழ்ச் சங்க வளாகத்தில் திருக்கு தொடா் சொற்பொழிவு நடைபெற்று வருகிறது.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 6:57 pm

DIN

உலகத் திருக்கு தகவல் மையத்தின் சாா்பில் பாளையங்கோட்டையில் உள்ள மாநிலத் தமிழ்ச் சங்க வளாகத்தில் திருக்கு தொடா் சொற்பொழிவு நடைபெற்று வருகிறது.

அதன்படி அண்மையில் நடைபெற்ற சொற்பொழிவில் விற்றுக்கோள் தக்கது உடைத்து என்ற தலைப்பில் மருத்துவா் மகாலிங்கம் உரையாா்றினாா். நல்லாசிரியா் வை.ராமசாமி தலைமை வகித்தாா். ஈகை என்பது தனிக்கொடை;ஒப்புரவு என்பது பொதுக்கொடை என்ற தலைப்பில் பேராசிரியா் பா.வளன்அரசு சொற்பொழிவாற்றினாா்.

நிகழ்ச்சியில் திருக்கு கி.பிரபா, செ.பிரமசக்தி, திருக்கு இரா.முருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.