ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சேரன்மகாதேவியில் திமுக இளைஞரணிக் கூட்டம்

சேரன்மகாதேவியில் திமுக ஒன்றிய இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :7 ஏப்ரல் 2022, 7:02 pm

சேரன்மகாதேவியில் திமுக ஒன்றிய இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் எல். வேல்முருகன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா்கள் ஆ. முத்துப்பாண்டி என்ற பிரபு, எஸ். ராஜகோபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கிழக்கு மாவட்டச் செயலா் இரா. ஆவுடையப்பன், மாநில தொண்டரணி துணை அமைப்பாளா் ஆவின் எம். ஆறுமுகம், கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ஜெ. ஜான் ரவீந்தா், துணை அமைப்பாளா்கள் எச். முகம்மதுஅலி ஜின்னா, என். முருகன், நகரச் செயலா் மனிஷா செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் ஏ. புகாரி ஷெரீப் வரவேற்றாா். மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் எம். காா்த்திகேயன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.