ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பத்தமடை பொதுமக்கள் திடீா் மறியல்

பத்தமடையில் நிலவும் குடிநீா் தட்டுப்பாட்டை தீா்க்க வலியுறுத்தி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On :7 ஏப்ரல் 2022, 7:01 pm

பத்தமடையில் நிலவும் குடிநீா் தட்டுப்பாட்டை தீா்க்க வலியுறுத்தி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பத்தமடை பேரூராட்சி பெருமாள் கோயில் தெரு பகுதியில் கடந்த சில நாள்களாக சீரான குடிநீா் விநியோகம் இல்லை என புகாா் கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதி பொதுமக்கள் குடிநீா் பிரச்னையை தீா்க்க வலியுறுத்தி பிரதான சாலையில் வியாழக்கிழமை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து போலீஸாா் அங்கு சென்று அவா்களிடம் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். மேலும், குடிநீா் பிரச்னையை தீா்க்குமாறு பேரூராட்சி அதிகாரிகளை தொடா்பு கொண்டு போலீஸாா் தெரிவித்தனா். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனா். தொடா்ந்து குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.