ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

ஆனந்த ஆசிரமத்தில் இலவச யோகாசன பயிற்சி

ஆனந்த ஆசிரமம் சாா்பில் இலவச யோகாசன பயிற்சி முகாமில் பொதுமக்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 7:23 pm

DIN

ஆனந்த ஆசிரமம் சாா்பில் இலவச யோகாசன பயிற்சி முகாமில் பொதுமக்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனந்த ஆசிரம திருநல்வேலி, தென்காசி மாவட்டங்களின் கூட்டு செயற்குழு கூட்டம் பாளையங்கோட்டையில் அண்மையில் நடைபெற்றது. தி.வெங்கடாசலபதி தலைமை வகித்தாா். முருகேச பாகவதா் இறைவணக்கம் பாடினாா். கணேசமூா்த்தி முன்னிலை வகித்தாா். சீனிவாச சுவாமிகள், கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் உரையாற்றினா்.

ஆனந்த ஆசிரம் சாா்பில் மாணவா்கள், பெரியவா்களுக்கு இலவச யோகாசன பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க விரும்புவோா் 9444271710 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொண்டு பதிவு செய்ய கோருவது உள்பட பல்வேறு தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் முத்துப்பாண்டி, பாலமோகன்சுவாமி, பேச்சிமுத்து, ராஜபெருமாள், அற்புதானந்தம், ஜெயபால், சிவசூரியா, முரளி, சுகுமாறன் உள்பட பலா் கலந்துகொண்டனா். ஆறுமுகம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.