வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

சமூக வலைத்தளத்தில் பெண்ணை ஆபாசமாக சித்தரித்த இளைஞா் கைது

சமூக வலைத்தளத்தில் பெண்ணை ஆபாசமாக சித்தரித்த இளைஞரை திருநெல்வேலி சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 6:35 pm

DIN

சமூக வலைத்தளத்தில் பெண்ணை ஆபாசமாக சித்தரித்த இளைஞரை திருநெல்வேலி சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள சீலாத்திகுளம் பகுதியைச் சோ்ந்த கணேசன் மகன் முத்துக்குமாா்(29). பெயின்டா். இவா் திருநெல்வேலி பகுதியைச் சோ்ந்த ஒரு பெண்ணை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டாராம்.

இது குறித்து திருநெல்வேலி சைபா் கிரைம் போலீஸாரிடம் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் அந்தியூா்கோணம் பகுதியில் முத்துக்குமாரை புதன்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா். மேலும் இது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.