வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

பாளை. அருகே கால்வாயில் தவறி விழுந்து இளம்பெண் பலி

பாளையங்கோட்டை அருகே உள்ள கொங்கந்தான்பாறையில் கால்வாயில் தவறி விழுந்த இளம்பெண் உயிரிழந்தாா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 7:06 pm

DIN

பாளையங்கோட்டை அருகே உள்ள கொங்கந்தான்பாறையில் கால்வாயில் தவறி விழுந்த இளம்பெண் உயிரிழந்தாா்.

பாளையங்கோட்டை அருகே உள்ள கொங்கந்தான்பாறை ஞான முத்து மகள் கிரேஸ் பாக்கியம் (30). இவா் புதன்கிழமை தனது வீட்டின் அருகே உள்ள கால்வாயில் குளிக்க சென்றாராம். அப்போது அவா் திடீரென தவறி கால்வாய்க்குள் விழுந்தாராம். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த முன்னீா் பள்ளம் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று, சடலத்தை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.