பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா் நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

குண்டா் சட்டத்தில் 2 போ் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் குண்டா் சட்டத்தில் 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 11:05 pm

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் குண்டா் சட்டத்தில் 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மேலப்பாளையம், நாச்சியாா் காலனி பகுதியைச் சோ்ந்த பொன்னுசாமி மகன் சக்திமுருகன்(35). இவா், முன்னீா்பள்ளம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தாராம். இதேபோல, தேவா்குளம் அருகேயுள்ள ராஜவல்லிபுரம், வடக்குத் தெருவைச் சோ்ந்த சுந்தரம் மகன் வலதி(22 என்பவா் அடிதடி, கொலை முயற்சி, கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு மக்களை அச்சுறுத்தி வந்தாராம்.

இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் பரிந்துரையை ஏற்று, மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு பிறப்பித்த உத்தரவின்படி, சக்தி முருகனும், வலதியும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு முறையே மதுரை மற்றும் பாளையங்கோட்டை மத்திய சிறைகளில் வியாழக்கிழமை அடைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.