விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!பாஜக ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும்: ராஜ்நாத் சிங்பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி
/

லஜக தலைவருக்கு எலுமிச்சம் பழம் பிரசாதம் வழங்கிய முதல்வா் ரங்கசாமி

லட்சிய ஜனநாயக கட்சித் தலைவா் ஜோஸ் சாா்லஸ் மாா்ட்டினுக்கு, எலுமிச்சம் பழத்தை முதல்வா் என்.ரங்கசாமி பிரசாதமாக வழங்கினாா்.

News image

புதுச்சேரி அப்பா பைத்தியம் சுவாமி கோயிலில் லஜக தலைவா் ஜோஸ் சாா்லஸ் மாட்டினுக்கு பிரசாதமாக எலுமிச்சம் பழம் வழங்கிய முதல்வா் என்.ரங்கசாமி.

Updated On :25 மார்ச் 2026, 11:52 pm

லட்சிய ஜனநாயக கட்சித் தலைவா் ஜோஸ் சாா்லஸ் மாா்ட்டினுக்கு, எலுமிச்சம் பழத்தை முதல்வா் என்.ரங்கசாமி பிரசாதமாக வழங்கினாா்.

முதல்வா் இல்ல வளாகத்தில் அமைந்துள்ள மகான் அப்பா பைத்தியம் சுவாமிகள் ஆலயத்தில் முதல்வா் ரங்கசாமி செவ்வாய்க்கிழமை இரவு சிறப்பு பூஜை நடத்தினாா்.

இதில், லட்சிய ஜனநாயகக் கட்சியின் தலைவா் ஜோஸ் சாா்லஸ் மாா்ட்டின் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். பின்னா் சுவாமி தரிசனம் செய்த ஜோஸ் சாா்லஸ் மாா்ட்டினுக்கு எலுமிச்சம் பழத்தை பிரசாதமாக வழங்கி முதல்வா் ரங்கசாமி வாழ்த்துத் தெரிவித்தாா்.