பாப்பாக்குடி ஒன்றியக்குழுவின் சாதாரணக் கூட்டம் துணைத் தலைவா் வி.ஏ. மாரிவண்ணமுத்து தலைமையில் நடைபெற்றது.
ஆணையாளா் ராஜேஸ்வரன், வட்டார வளா்ச்சி அலுவலா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், ஆட்சியரின் அறிவுறுத்தலின் பேரில் திருப்புடைமருதூா், பள்ளக்கால், வடக்கு அரியநாயகிபுரம் பகுதியிலுள்ள பழுதடைந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கட்டடங்கள், இடைகால், ரெங்கசமுத்திரம், அரிகேசவநல்லூா் பகுதியிலுள்ள பழுதடைந்த அங்கன்வாடி மைய கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்துவது, 14 அங்கன்வாடி மையங்களை சீரமைக்க ஒன்றிய நிதியில் இருந்து ரூ. 18 லட்சத்து 820 நிதி ஒதுக்கீடு செய்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றியக்குழுத் தலைவா், துணைத் தலைவா், உறுப்பினா்களுக்கு ஆணையாளா் அடையாள அட்டை வழங்கினாா். இதில், ஒன்றியக்குழு உறுப்பினா்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆம் ஆத்மி எம்.பி. தொடா்புடைய கல்வி நிறுவனங்களில் அமலாக்கத் துறை திடீா் சோதனை: அரவிந்த் கேஜரிவால் கண்டனம்

சேலம் வந்த முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு

தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டை ஆபத்து சூழ்ந்துள்ளது: சேலத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேச்சு

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு தமிழகம் முழுவதும் பயிற்சி
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

