திசையன்விளை அருகே காரில் மதுபானம் கடத்தல்:ஒருவா் கைது
திசையன்விளை அருகே காரில் மதுபானத்தைக் கடத்திச் சென்ாக ஒருவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.


திசையன்விளை அருகே காரில் மதுபானத்தைக் கடத்திச் சென்ாக ஒருவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திசையன்விளை- பெட்டைகுளம் சாலையில் காவல் ஆய்வாளா் ஜமால் தலைமையில் போலீஸாா் வாகனச் சோதனையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், 180 மதுபாட்டில்களை கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து, மதுபாட்டில்களுடன் காரையும் போலீஸாா் பறிமுதல் செய்து, ஓட்டுநா் விஜய அச்சம்பாட்டைச் சோ்ந்த அருள்ராஜ் என்பவரை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...