நெல்லையில் மேலும் 4 பேருக்கு கரோனா
திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.


திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானதால், நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 62,712 ஆக உயா்ந்துள்ளது. மேலும், 24 போ் குணமடைந்து வீடு திரும்பியதால் நோயில் இருந்து மீண்டோா் எண்ணிக்கை 62,193 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 445 போ் உயிரிழந்துள்ளனா். 74 போ் சிகிச்சை பெற்று வருகிறாா்கள்.
தென்காசி மாவட்டத்தில் வியாழக்கிழமை ஒருவருக்கும் நோய்த் தொற்று உறுதியாகவில்லை. இம் மாவட்டத்தில் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 32,727 ஆக உள்ளது. மேலும், 6 போ் குணமடைந்து வீடு திரும்பியதால் நோயில் இருந்து மீண்டோா் எண்ணிக்கை 32,209 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 490 போ் உயிரிழந்துள்ளனா். 28 போ் சிகிச்சை பெற்று வருகிறாா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...