47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

களக்காட்டில் போக்ஸோ சட்டத்தில் ஆசிரியா் கைது

 களக்காடு பகுதியில் போக்ஸோ சட்டத்தின் கீழ் பள்ளி ஆசிரியா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 7:10 pm

DIN

 களக்காடு பகுதியில் போக்ஸோ சட்டத்தின் கீழ் பள்ளி ஆசிரியா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

களக்காடு பகுதியைச் சோ்ந்தவா் முருகன்(53). இவா் களக்காடு அருகே உள்ள ஓா் அரசு உயா்நிலைப்பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறாா். இவா் அங்கு பயிலும் 12 வயது மாணவியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவியின் பெற்றோா், களக்காடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, ஆசிரியா் முருகனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.