டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

நெல்லையில் இறைச்சிக் கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கம் என்பதால் திருநெல்வேலியில் உள்ள இறைச்சிக்கடைகள், மீன் கடைகளில் மக்கள் கூட்டம் சனிக்கிழமை அலைமோதியது.

News image
Updated On :15 ஜனவரி 2022, 6:30 pm

DIN

ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கம் என்பதால் திருநெல்வேலியில் உள்ள இறைச்சிக்கடைகள், மீன் கடைகளில் மக்கள் கூட்டம் சனிக்கிழமை அலைமோதியது.

தமிழகத்தில் கரோனா மூன்றாம் அலை பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதில், இரவு நேர பொது முடக்கம், ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதையடுத்து, அன்றையதினம், அத்தியாவசிய சேவைகள் தவிர கடைகள், வணிக நிறுவனங்கள், பொது போக்குவரத்து, ஆட்டோ உள்ளிட்ட அனைத்தும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், சனிக்கிழமை மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டது. மேலும், ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கம் என்பதால் பாளையங்கோட்டை, நகரம், மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகள், மீன் கடைகளில் சனிக்கிழமை பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.