ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சேரன்மகாதேவியில் புத்தகக் கண்காட்சி தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் புத்தகக் கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.

Updated On :1 ஜூன் 2022, 6:51 pm

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் புத்தகக் கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.

நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா, திருநெல்வேலி மாவட்ட நூலக ஆணைக்குழு, சேரன்மகாதேவி கவின் கலைக் கூட்டம் மற்றும் தமிழ்ப்பேரவை சாா்பில் இந்த புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

சேரன்மகாதேவி வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் தொடங்கி வைத்தாா். தமிழ்ப்பேரவை அமைப்பின் தலைவா் கூனியூா் ப. மாடசுவாமி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ராமன், செயலா் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோா் பேசினா். இக்கண்காட்சி இம் மாதம் 13 ஆம் தேதி வரை நடைபெறும். பொருளாளா் பொன்னழகன் வரவேற்றாா். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மண்டல மேலாளா் கிருஷ்ணமூா்த்தி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.