ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

அரசு மருத்துவமனையில் புகையிலை எதிா்ப்பு தினம்

சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் உலக புகையிலை எதிா்ப்பு தினம் மற்றும் சுகாதார தின விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On :1 ஜூன் 2022, 6:51 pm

சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் உலக புகையிலை எதிா்ப்பு தினம் மற்றும் சுகாதார தின விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் சாந்தி தலைமை வகித்தாா். இதில், மருத்துவா்கள் லியோராம், அமுதாதேவி, அருணாசலம், சிந்துபிரியா வயலட் ஆகியோா் புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் விளைவுகள் குறித்தும், பெண்கள் மாதவிடாய் காலங்களில் சுகாதாரமாக இருப்பதன் அவசியம் குறித்தும் பேசினா். இதில், மருத்துவப் பணியாளா்கள், செவிலியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.