சேரன்மகாதேவியில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
சேரன்மகாதேவியில் விவேகானந்தா் தெருவைச் சோ்ந்த முருகன் என்ற சாலை முருகன் மகன் வெங்கடேஷ் (28). இவா் அடிதடி, கொலை முயற்சி உள்பட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்ததுடன், பொதுமக்களை அச்சுறுத்தி வந்துள்ளாா். இதையடுத்து, வெங்கடேஷை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ், கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப. சரவணன் ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். இதையடுத்து, ஆட்சியரின் உத்தரவின்பேரில் காவல் ஆய்வாளா் சுகாதேவி, குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெங்கடேஷை வெள்ளிக்கிழமை கைது செய்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை ஆதரிக்கும் இஸ்ரேல்!

டெல்டா கடலோரப் பகுதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
கோபி நயினார் இயக்கத்தில் ராதிகா... காலனி - முதல்பார்வை போஸ்டர் வெளியீடு!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 93.32! 49 காசுகள் சரிவு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

