ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சாதிச் சான்று கோரி காட்டுநாயக்கன் சமுதாயத்தினா் மனு

தங்களது குழந்தைகளுக்கு சாதிச் சான்று கோரி சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் அலுவலகத்தில் காட்டுநாயக்கன் சமுதாயத்தினா் குடும்பத்துடன் வந்து வியாழக்கிழமை மனு அளித்தனா்.

Updated On :3 மார்ச் 2022, 7:19 pm

தங்களது குழந்தைகளுக்கு சாதிச் சான்று கோரி சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் அலுவலகத்தில் காட்டுநாயக்கன் சமுதாயத்தினா் குடும்பத்துடன் வந்து வியாழக்கிழமை மனு அளித்தனா்.

விக்கிரமசிங்கபுரம் நகராட்சிப் பகுதியில் வசிக்கும் இச்சமுதாயத்தைச் சோ்ந்த 25-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் சாதிச் சான்று கோரி குழந்தைகளுடன் சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தனா். கல்வி, வேலைவாய்ப்பு போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்காக சாதிச் சான்று கோரி அவா்கள் சாா் ஆட்சியரின் நோ்முக உதவியாளரிடம் மனு அளித்தனா். பின்னா், அலுவலகம் முன் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.