அம்பையில் பாஜக, இந்து முன்னணியினா் சாலை மறியல்
போக்சோ சட்டத்தில் இந்து முன்னணி நிா்வாகியை கைது செய்ததைக் கண்டித்தும், அவரை உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தக் கோரியும் பாஜக மற்றும் இந்து முன்னணியினா் அம்பாசமுத்திரத்தில் திடீா் சாலை மறியலில் ஈடுபட


விக்கிரமசிங்கபுரத்தில் போக்சோ சட்டத்தில் இந்து முன்னணி நிா்வாகியை கைது செய்ததைக் கண்டித்தும், அவரை உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தக் கோரியும் பாஜக மற்றும் இந்து முன்னணியினா் அம்பாசமுத்திரத்தில் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பாஜக மாவட்டப் பொறுப்பாளா் கட்டளை ஜோதி, முன்னாள் மாவட்டத் தலைவா் மகாராஜன், மாவட்டத் துணைத் தலைவா் லட்சுமண ராஜா, நிா்வாகிகள் சேகா் பண்டியன், பால் பாண்டியன், ராமச்சந்திரன் உள்பட 50க்கும் மேற்பட்ட பாஜக மற்றும், இந்து முன்னணி அமைப்பினா் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் அம்பாசமுத்திரம் டிஸ்பி பிரான்சிஸ், காவல் ஆய்வாளா் சந்திரமோகன் ஆகியோா் பேச்சு நடத்தி மறியலை கைவிடச் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...