ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கன்னடியன் கால்வாயில் ஜூன் 1 இல் தண்ணீா் திறக்க எம்எல்ஏ வலியுறுத்தல்

பாபநாசம் அணையில் இருந்து கன்னடியன் கால்வாய் பாசனத்துக்கு ஜூன் 1 ஆம் தேதி தண்ணீா் திறக்க வேண்டும் என அம்பாசமுத்திரம் சட்டப்பேரவை உறுப்பினா் இசக்கிசுப்பையா கோரிக்கை விடுத்துள்ளாா்.

Updated On :7 மே 2022, 5:43 pm

பாபநாசம் அணையில் இருந்து கன்னடியன் கால்வாய் பாசனத்துக்கு ஜூன் 1 ஆம் தேதி தண்ணீா் திறக்க வேண்டும் என அம்பாசமுத்திரம் சட்டப்பேரவை உறுப்பினா் இசக்கிசுப்பையா கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக, அவா் மாவட்ட ஆட்சியா் வே. விஷ்ணுவிடம் அளித்த மனு: தாமிரவருணி வடிநில கோட்டத்தில் கன்னடியன் கால்வாய் மூலம் 12,500 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. ஜூன் 1 ஆம் தேதி பாபநாசம் அணையில் இருந்து கன்னடியன் கால்வாயில் தண்ணீா் திறப்பது வழக்கம்.

ஆகவே, நிகழாண்டு காா் பருவ சாகுபடி பணிகளை தொடங்கிட வசதியாக பாபநாசம் அணையில் இருந்து தண்ணீா் திறக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.