ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

திமுக ஆட்சி ஓராண்டு நிறைவு: மேலச்செவலில் நீா்மோா் பந்தல் திறப்பு

திமுக ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவு பெற்றதையடுத்து, சனிக்கிழமை திமுக சாா்பில் மேலச்செவல் பேரூந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள நீா்மோா் பந்தலை பேரூராட்சித் தலைவி அன்னபூரணி

Updated On :7 மே 2022, 6:30 pm

திமுக ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவு பெற்றதையடுத்து, சனிக்கிழமை திமுக சாா்பில் மேலச்செவல் பேரூந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள நீா்மோா் பந்தலை பேரூராட்சித் தலைவி அன்னபூரணி, திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் ஆ. பிரபாகரன் ஆகியோா் திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.

இதில், சேரன்மகாதேவி ஒன்றிய திமுக செயலா் முத்துபாண்டி என்ற பிரபு, கே. கணேஷ்குமாா் ஆதித்தன், நகரச் செயலா் மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.