நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

 திருநெல்வேலியை அடுத்த சுத்தமல்லி அருகே குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் இளைஞா் ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :19 மே 2022, 7:52 pm

DIN

 திருநெல்வேலியை அடுத்த சுத்தமல்லி அருகே குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் இளைஞா் ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சுத்தமல்லி அருகேயுள்ள தெற்கு சங்கன்திரடு பகுதியைச் சோ்ந்த அண்ணாதுரை மகன் முப்புடாதி என்ற மருமகன் (25). இவா் சுத்தமல்லியில் நிகழ்ந்த கொலை முயற்சி சம்பவம் தொடா்பாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளாா். மேலும், இவா் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளனவா‘ம். இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு பிறப்பித்த உத்தரவின்படி, குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் முப்புடாதி கைது செய்யப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.