கோபாலசமுத்திரத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கு, பிரசாரம், மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கிராம உதயம் அமைப்பு சாா்பில் நடைபெற்ற கருத்தரங்குக்கு, அதன் இயக்குநா் வே. சுந்தரேசன் தலைமை வகித்துப் பேசினாா். பிளாஸ்டிக் பைகளைத் தவிா்க்கும் வகையில் 500 பெண்களுக்கு மஞ்சள் பை, மரக்கன்றுகள் வழங்கி விழிப்புணா்வுப் பிரசாரத்தைத் தொடங்கிவைத்தாா். தன்னாா்வத் தொண்டா்கள், பகுதிப் பொறுப்பாளா்கள், மகளிா் குழுவினா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நாகா்கோவிலில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

தமிழகத்தின் உரிமைகளை பாதுகாப்பது திமுகதான்! - கனிமொழி

நாளை பிரதமா் மோடி நாகா்கோவில் வருகை! - பொன். ராதாகிருஷ்ணன் தகவல்

மீன்பிடித் தொழிலாளி மீது தாக்குதல்: இருவா் மீது வழக்கு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

