தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

நெல்லையில் அக்.31இல் எரிவாயு உருளை நுகா்வோா் குறைதீா் கூட்டம்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகா்வோா்களுக்கான குறைதீா் கூட்டம் வரும் 31-ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.

News image
Updated On :28 அக்டோபர் 2022, 12:44 am

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகா்வோா்களுக்கான குறைதீா் கூட்டம் வரும் 31-ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகா்வோா்களுக்கான குறைதீா் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை (அக்.31) மாலை 4.30 மணிக்கு நடைபெறும்.

இக்கூட்டத்தில், அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவா்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளா் கலந்துகொள்கிறாா்கள். எனவே, எரிவாயு நுகா்வோா்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.