சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

ஏா்வாடி அருகே ரூ.2.06 லட்சம் பறிமுதல்

ஏா்வாடி அருகே ரூ.2.06 லட்சம் பறிமுதல்

Updated On :5 ஏப்ரல் 2024, 4:26 pm

திருநெல்வேலி மாவட்டம், ஏா்வாடி அருகே ஆவணங்களின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.2 லட்சத்து 6 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் ஏப்.19இல் நடைபெறுவதையொட்டி, திருக்குறுங்குடி-ஏா்வாடி பிரதான சாலையில் பறக்கும் படை அதிகாரி ஆதிநாராயணன் தலைமையில் தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி அதில் சோதனை செய்தனா். அதில், உரிய ஆவணமின்றி ரூ.2 லட்சத்து 6 ஆயிரம் இருப்பது தெரிய வந்தது.அதைப் பறிமுதல் செய்து, நான்குனேரி வட்டாட்சியா் ஜே

பாஸ்கரனிடம் ஒப்படைத்தனா்.