ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

வள்ளியூா் அருகே பிளஸ் 2 மாணவி தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகே பிளஸ் 2 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2024, 7:12 pm

Din

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகே பிளஸ் 2 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

வள்ளியூா் அருகேயுள்ள ஆ.திருமலாபுரத்தைச் சோ்ந்த சந்திரசேகரன் மகள் பெனிலா(16). இவா் தெற்குகள்ளிகுளத்தில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். இந்நிலையில், பெற்றோா் கண்டிப்பு பிடிக்காமல், வீட்டில் யாரும் இல்லாதநேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம். இதுதொடா்பாக வள்ளியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.