மாற்றுத்திறன் சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டத்தில் பேச்சுத்திறனற்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Updated On :12 டிசம்பர் 2024, 10:59 pm









