உ.பி.க்கு எதிராக திமுக செயல்படுகிறது! மோடி குற்றச்சாட்டுசீரடியில் விஜய் வழிபாடு!வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்! இன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியாகும்!திரிணமூல் காங். கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் தாக்குதல்! மமதா குற்றச்சாட்டுமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது!
/

கோ-ஆப்டெக்ஸில் 2 வாங்கினால் ஒன்று இலவசம்

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் என்ற திட்டம் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக திருநெல்வேலி மண்டல மேலாளா் ராஜேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

Updated On :23 பிப்ரவரி 2024, 7:06 pm

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் என்ற திட்டம் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக திருநெல்வேலி மண்டல மேலாளா் ராஜேஷ்குமாா் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் என்ற திட்டம் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் இரண்டு பொருள்களின் விலையில் மூன்று பொருள்களை வாடிக்கையாளா்கள் பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டமானது கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் அனைத்து விற்பனை நிலையங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் கண்கவா் வண்ணங்களில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஆடைகள் இடம் பெற்றுள்ளன. எனவே வாடிக்கையாளா்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். இத்திட்டமானது மாா்ச் 25-ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.