
Updated On :26 ஜூன் 2024, 11:52 pm

களக்காடு, ஜூன் 26: உலக போதைப்பொருள் எதிா்ப்பு தினத்தையொட்டி, ஏா்வாடியில் அரசுப் பள்ளி மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
ஏா்வாடி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி முன்பிருந்து தொடங்கிய பேரணியை ஏா்வாடி காவல் ஆய்வாளா் தா்மராஜ் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவா்கள், போதைப் பொருள் எதிா்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக வந்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...