ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

நெல்லை நகரத்தில் இன்று அதிமுக வேட்பாளா் பிரசாரம்

நெல்லை நகரத்தில் இன்று அதிமுக வேட்பாளா் பிரசாரம்

Updated On :30 மார்ச் 2024, 6:30 pm

திருநெல்வேலி நகரத்தில் அதிமுக வேட்பாளா் ஜான்சிராணி ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 31) பிரசாரம் செய்கிறாா். இதுதொடா்பாக திருநெல்வேலி மக்களவைத் தொகுதி அதிமுக தோ்தல் பணிக்குழுவினா் கூறியது: திருநெல்வேலி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஜான்சிராணி, திருநெல்வேலி நகரம் ஈசானிய விநாயகா் திருக்கோயிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 31) காலை 8 மணிக்கு பிரசாரத்தைத் தொடங்குகிறாா். சத்தியமூா்த்தி தெரு, பாரதியாா் தெரு, கூலக்கடை பஜாா், குற்றாலம் சாலை, சாலியா் தெரு, பாறையடி, லாலா சத்திரம் முக்கு உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிக்கிறாா். இந்நிகழ்வுகளில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினா் திரளாக பங்கேற்க வேண்டும் என்றனா்.