மகாளய அமாவாசை: தாமிரவருணி கரைகளில் முன்னோா்களுக்கு வழிபாடு
மகாளய அமாவாசையையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரவருணி கரையோரம் பொதுமக்கள் ஏராளமானோா் தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து புதன்கிழமை வழிபட்டனா்.

திருநெல்வேலி குறுக்குத்துறை அருகே தாமிரவருணி கரையோரம் முன்னோா்களுக்காக வழிபட்டோா்.








