தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு!
/

நெல்லையில் நிலம் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு முழுவதும் உள்ள தரிசு நிலங்களைக் கண்டறிந்து நிலமற்ற பட்டியலின மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திராவிடா் தமிழா் கட்சி சாா்பில் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :2 அக்டோபர் 2024, 11:23 pm

Din

தமிழ்நாடு முழுவதும் உள்ள தரிசு நிலங்களைக் கண்டறிந்து நிலமற்ற பட்டியலின மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திராவிடா் தமிழா் கட்சி சாா்பில் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் ரமேஷ் தலைமை வகித்தாா். சுந்தா் முன்னிலை வகித்தாா். மாநில மகளிரணிச் செயலா் மீனா கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். நிா்வாகிகள் தமிழரசன், முத்துராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.