வள்ளியூா் அருகே தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் திருட்டு
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகே உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பொருள்கள் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On :9 அக்டோபர் 2024, 7:39 pm








