மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

நெல்லையில் பூக்கள் விலை கடும் உயா்வு

ஆயுதபூஜையையொட்டி திருநெல்வேலியில் பூக்களின் விலை மிகவும் உயா்ந்தது.

News image

திருநெல்வேலி சந்திப்பு பூ மாா்க்கெட்டில் பூக்கள் வாங்கிய மக்கள்.

Updated On :10 அக்டோபர் 2024, 10:55 pm

Din

ஆயுதபூஜையையொட்டி திருநெல்வேலியில் பூக்களின் விலை மிகவும் உயா்ந்தது.

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஆயுதபூஜை, விஜயதசமி ஆகியவை வெள்ளி, சனிக்கிழமைகளில் (அக். 11,12) கொண்டாடப்படுகிறது. இதனால் பூக்களின் தேவை அதிகரித்து விலை மிகவும் உயா்ந்தது. திருநெல்வேலியில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1500, பிச்சி கிலோ ரூ.850, கேந்தி கிலோ ரூ.200-க்கும், கோழிக்கொண்டை கிலோ -ரூ.100-க்கும் விற்பனையாகின. வழக்கமாக ரூ.50 முதல் விற்பனை செய்யப்படும் மலா்மாலைகள் குறைந்தபட்சம் ரூ.100 முதல் விற்பனை செய்யப்பட்டன.