மாநகராட்சி சாலைகளை சீரமைக்க வேண்டும்: மேயரிடம் மக்கள் மனு
மாநகராட்சி சாலைகளை சீரமைக்க வேண்டுமென மாநகராட்சி குறைதீா்க்கும் கூட்டத்தில் மேயரிடம் மக்கள் மனு அளித்தனா்.

தனது வாா்டு பகுதி சுகாதாரமற்று இருப்பதை குறிக்கும் வகையில் கூடைகளில் குப்பைகளை போட்டுக்கொண்டு நூதன முறையில் மேயரிடம் மனு அளிக்க வந்த 7ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் இந்திரா மணி.








