பொட்டல்புதூா் பள்ளிவாசல் கந்தூரி விழாவில் தீபமேற்றி வழிபாடு
பொட்டல்புதூா் முஹைய்யதீன் ஆண்டவா்கள் பள்ளிவாசல் கந்தூரி திருவிழாவில் சகோரத்துவத்தை வலியுறுத்தும் தீப வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தீப வழிபாட்டை குத்துவிளக்கேற்றித் தொடங்கிவைக்கிறாா் பாலபிரஜாபதி அடிகளாா். உடன் இனாம்தாா் எஸ்.பி.ஷா, அமீா்கான் உள்ளிட்டோா்.








