தெற்குகள்ளிகுளம் அதிசய பனிமாதா தேவாலயம் புனரமைப்பு: அதிகாரி ஆய்வு
திருநெல்வேலி மாவட்டம் தெற்குகள்ளிகுளத்தில் அரசு நிதியுடன் புனரமைக்கப்படவுள்ள பரிசுத்த அதிசய பனிமாதா தேவாலயத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலரும் துணை ஆட்சியருமான ராஜலட்சுமி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் தேவாலயத்தில் ஆய்வு மேற்கொள்கிறாா் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் ராஜசெல்வி. உடன், ஆலய தா்மகா்த்தா மருத்துவா் ஜெபஸ்டின் ஆனந்த், தி.மு.க. ராதாபுரம் மேற்கு ஒன்றியச் செயலாளர் ஜோசப் பெல்சி.








