பீடி தொழிலாளா்கள் ஓய்வூதியத்தை உயா்த்தக் கோரி அமைச்சரிடம் எம்.பி. மனு
பீடி தொழிலாளா்களின் ஓய்வூதியத்தை உயா்த்தக் கோரி, தில்லியில் மத்திய அமைச்சா் மன்ஷுக் மாண்டவியாவிடம், திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸ் மனு அளித்தாா்.

மத்திய அமைச்சா் மன்ஷுக் மாண்டவியாவிடம் மனு அளித்தாா் திருநெல்வேலி எம்.பி. சி.ராபா்ட் புரூஸ்.








