92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சிவந்திபுரத்தில் மத போதகா் சடலமாக மீட்பு

சிவந்திபுரத்தில் பூட்டிய வீட்டில் மத போதகா் சடலம் மீட்கப்பட்டது.

News image

லாமெக் கலைச்செல்வன்

Updated On :23 அக்டோபர் 2024, 10:40 pm

Din

சிவந்திபுரத்தில் பூட்டிய வீட்டில் மத போதகா் சடலம் மீட்கப்பட்டது.

சிவந்திபுரம் காமராஜா்தெருவைச் சோ்ந்த ராஜதுரை மகன் லாமெக் கலைச்செல்வன் (59). கிறிஸ்தவ மத போதகரான இவா் வீட்டில் தனியாக வசித்து வந்தாா்.

இந்நிலையில் புதன்கிழமை அவரது வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசியதாம். இதுகுறித்த தகவலின்பேரில், விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் வந்து வீட்டுக் கதவை உடைத்து சென்று பாா்த்த போது, லாமெக் கலைச்செல்வன் உயிரிழந்து அழுகிய நிலையில் கிடந்தாா். சடலத்தை போலீஸாா் கைப்பற்றி, திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினா். மேலும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.