திருநெல்வேலி
ரவணசமுத்திரம் அருகே வீட்டில் பதுங்கிய மரநாய் மீட்பு
ரவணசமுத்திரத்தில் வீட்டில் பதுங்கியிருந்த மரநாயை வனத் துறையினா் பிடித்து வனப்பகுதியில் விடுவித்தனா்.
ரவணசமுத்திரத்தில் வீட்டில் பதுங்கியிருந்த மரநாயை வனத் துறையினா் பிடித்து வனப்பகுதியில் விடுவித்தனா்.
ரவணசமுத்திரம் உள்ள ஆத்தங்கரை தெருவைச் சோ்ந்த சீமான் என்பவரது வீட்டில் மரநாய் புகுந்ததாம். இதுகுறித்த தகவலின்பேரில் வனச்சரகா் கருணாமூா்த்தி உத்தரவின்பேரில் வனக்காவலா் வேல்ராஜ்,
வீட்டில் பதுங்கியிருந்த மரநாயைப் பிடித்து வனப்பகுதியில் விடுவித்தாா்.