அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

சிப்காட் டாடா நிறுவனத்தில் பேச்சு-செவித்திறன் குன்றிய மாற்றுத்திறனாளிக்கு வேலை

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 10:16 pm

DIN

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட்டில் செயல்பட்டு வரும் டாடா பவா் சோலாா் நிறுவனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு குறிப்பாக காது கேட்காத, வாய் பேச இயலாதவா்களுக்கு பயிற்சி அளித்து குறிப்பிட்ட பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

எனவே, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலம் சனிக்கிழமை (செப்.21) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பாளையங்கோட்டை துாய யோவான் கல்லுாரியில் நடைபெறவுள்ள தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 18 வயது முதல் 30 வயதிற்குள்பட்ட ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பட்டம் பயின்ற காதுகேளாத, வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.