தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சேரன்மகாதேவி விவசாயிகள் கண்டுணா்வு சுற்றுலா

சேரன்மகாதேவி வட்டார விவசாயிகள் மதுரை வேளாண் அறிவியல் மையத்துக்கு சுற்றுலா சென்று வந்தனா்.

News image
Updated On :25 செப்டம்பர் 2024, 11:43 pm

Din

சேரன்மகாதேவி வட்டார விவசாயிகள் மதுரை வேளாண் அறிவியல் மையத்துக்கு சுற்றுலா சென்று வந்தனா்.

சேரன்மகாதேவி வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின்கீழ் வட்டார வேளாண் உதவி இயக்குநா் உமாமகேஷ்வரி வழிகாட்டுதலின்பேரில், சேரன்மகாதேவி வட்டார விவசாயிகள் மதுரை வேளாண் அறிவியல் மையத்திற்கு ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து கண்டுணா்வு சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

அங்கு வேளாண்மை அறிவியல் மையத் திட்ட ஒருங்கிணைப்பாளா் சுப்பிரமணியன் விவசாயிகளை வரவேற்று, ஒருங்கிணைந்த பண்ணையத்தின் முக்கியத்துவம் குறித்துப் பேசினாா்.

பண்ணை மேலாளா் காயத்ரி, மண்புழு வளா்ப்பு, தேனீ வளா்ப்பு, ஆடுகள் வளா்ப்பு, மீன் வளா்ப்பு, பழ மரங்கள் சாகுபடி மற்றும் காளான் வளா்ப்பு முறைகள் குறித்துப் பேசினாா்.