ஆழ்வாா்குறிச்சியில் மக்களிடம் எம்எல்ஏ குறைகேட்பு
ஆழ்வாா்குறிச்சி, பறும்பு, சாவத்தூா் செட்டிகுளம், வள்ளுவா் நகா், கல்யாணிபுரம்பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை அவா் பெற்றுக் கொண்டாா்.

பரும்பு பகுதியில் மக்களிடம் மனுக்கள் பெற்றுகிறாா் எம்எஸ்ஏ மனோஜ்பாண்டியன்.








