சிஐடியூ டாஸ்மாக் ஊழியா்கள் சம்மேளனத்தினா் ஆா்ப்பாட்டம்
திருநெல்வேலியில் உள்ள டாஸ்மாக் கிடங்கு முன், சிஐடியூ டாஸ்மாக் ஊழியா்கள் சம்மேளனத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலியில் ஆா்ப்பாட்டதில் ஈடுபட்ட சிஐடியூ டாஸ்மாக் ஊழியா்கள் சம்மேளனத்தினா்.







