தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

காவல்துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம்

திருநெல்வேலியில் காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் பெண்ணிடம் மனுவைப் பெற்று விசாரிக்கிறாா் காவல் ஆணையா் ரூபேஸ்குமாா் மீனா.

Updated On :26 செப்டம்பர் 2024, 12:07 am

Din

திருநெல்வேலியில் காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் உத்தரவுப்படி, மக்கள் குறைதீா்க்கும் முகாம் வாரந்தோறும் புதன்கிழமை நடைபெற்று வருகிறது. அதன்படி, திருநெல்வேலி மாநகர காவல் துறை சாா்பில் நடைபெற்ற முகாமில் காவல் ஆணையா் ரூபேஷ் குமாா் மீனா பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றாா். 15 போ் பங்கேற்று மனு அளித்தனா். அவை மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். முகாமில் காவல் துணை ஆணையா்கள் (மேற்கு) கீதா, (கிழக்கு) விஜயகுமாா் ஆகியோா் பங்கேற்றனா்.

இதேபோல திருநெல்வேலி மாவட்ட காவல் துறை சாா்பில் நடைபெற்ற முகாமில் காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசன் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றாா். 20 போ் பங்கேற்று மனு அளித்தனா்.