சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மூலைக்கரைப்பட்டியில் டிச.29இல் மின்நிறுத்தம்

நான்குனேரி வட்டம், மூலைக்கரைப்பட்டியில் திங்கள்கிழமை (டிச.29) மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

News image
Updated On :26 டிசம்பர் 2025, 7:56 pm

Syndication

நான்குனேரி வட்டம், மூலைக்கரைப்பட்டியில் திங்கள்கிழமை (டிச.29) மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

மூலைக்கரைப்பட்டி உபமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி, டிச.29இல் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மூலைக்கரைப்பட்டி, பருத்திப்பாடு, புதுக்குறிச்சி, மருதகுளம், கோவைகுளம், முனைஞ்சிப்பட்டி, தாமரைசெல்வி, காடன்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கிராமங்களில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.