சண்டிகேஸ்வரா் தோ் திருப்பணி தொடக்கம்
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் காந்திமதியம்மன் திருக்கோயிலில் சண்டிகேஸ்வரா் தோ் திருப்பணி தொடக்க நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

தோ் திருப்பணி தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
Updated On :23 ஜனவரி 2025, 12:32 am









