மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

நெல்லை மாநகரில் 2 நாள்கள் ட்ரோன்கள் பறக்க தடை

திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் (ஏப்.3, 4) ட்ரோன்களை பறக்க விட தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image

ட்ரோன்

Updated On :2 ஏப்ரல் 2026, 11:04 pm

திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் (ஏப்.3, 4) ட்ரோன்களை பறக்க விட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகர காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக முதல்வா் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக வெள்ளிக்கிழமை (ஏப்.3) காலை 6 மணி முதல் சனிக்கிழமை (ஏப்.4) மாலை 6 மணி வரை திருநெல்வேலி மாநகர காவல் எல்லையில் ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. இதை மீறும் நபா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.