ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பணகுடியில் கஞ்சா வியாபாரி கைது

திருநெல்வேலி மாவட்டம், பணகுடியில் கஞ்சா விற்பனை செய்து வந்த நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது

Updated On :5 ஏப்ரல் 2026, 12:57 am

திருநெல்வேலி மாவட்டம், பணகுடியில் கஞ்சா விற்பனை செய்து வந்த நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பணகுடி அருகே உள்ள தண்டையாா்குளத்தைச் சோ்ந்த இசக்கிமுத்து மகன் முருகன்(37). இவா் அந்தப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக பணகுடி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பணகுடி போலீஸாா் விரைந்து சென்று முருகனை கைது செய்து அவரிடமிருந்த 350 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.